நவராத்திரி: பரிசுப் போட்டி

கொலுப் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வது தனி மகிழ்ச்சி. உங்கள் வீட்டுக் கொலுவொன்றின் சிறந்த புகைப்படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மக்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சிறந்த 10 புகைப்படங்களுக்குப் பரிசு: ‘நவராத்திரி’ புத்தகம், ஆசிரியர் ஆட்டோகிராஃபுடன்!

 • சென்ற வருடக் கொலுவாக இருக்கலாம், முப்பது வருடத்துக்கு முந்தைய கொலுவாக இருக்கலாம், உங்கள் சாய்ஸ்!
 • ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களையும் சமர்ப்பிக்கலாம்
 • புகைப்படங்களை ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளலாம், with a personal note!
 • இதோடு, இந்தப் போட்டியில் பங்கேற்க நீங்கள் இரு விஷயங்களைச் செய்யவேண்டும்:
 1. உங்களுடைய கொலுவின் புகைப்படத்துடன் இந்த இணைப்பு கண்டிப்பாகத் தரப்படவேண்டும்: https://munnerpathippagam.wordpress.com/2014/09/12/navartri/
 2. Post செய்தபிறகு, உங்களுடைய புகைப்படத்தின் இணைப்பை (புகைப்படத்தை அல்ல) munnerpub@gmail.comக்கு அனுப்பிவைக்கவேண்டும்
 • இவற்றிலிருந்து சிறந்த 10 புகைப்படங்களை ‘நவராத்திரி’ நூலின் ஆசிரியர் சுஷிமா சேகர் தேர்வு செய்வார். அவரது தீர்மானத்துக்கு அப்பீல் கிடையாது 😛
 • முன்னேர் பதிப்பகம் பரிசு அறிவிப்பில்மட்டும் உங்களுடைய புகைப்படங்களைப் பயன்படுத்தும், மற்றபடி புகைப்படங்களின் முழு உரிமையும் உங்களுடையது
 • பரிசுப் புத்தகங்களை இந்திய முகவரிகளுக்குமட்டுமே அனுப்ப இயலும். நீங்கள் வெளிநாட்டவர் எனில், உங்களது நண்பர் / உறவினரின் இந்திய முகவரியைத் தரலாம்
 • புகைப்படங்களை அனுப்பவேண்டிய நிறைவுத் தேதி: 22 செப்டம்பர்

அப்புறமென்ன? உங்கள் டிஜிட்டல் ஆல்பம்களைப் புரட்டத் தொடங்குங்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்!

Advertisements
Standard

2 thoughts on “நவராத்திரி: பரிசுப் போட்டி

 1. Venkatesh A R says:

  இந்த முறை எங்கள் வீட்டில் கொலு விமரிசையாக இல்லை. கடந்த இரண்டு வருடங்கள் படங்களை இணைக்கலாமா?

  • என். சொக்கன் says:

   இந்த வருடக் கொலுவுக்கு இன்னும் நாள் உள்ளதே, சென்ற வருடங்களின் படங்களைதான் இணைக்கவேண்டும் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s